|
Singer : Anirudh Ravichander
Music by : Dhibu Ninan Thomas
Male : Othaiyadi pathayila
Thaavi oduren
Aththai peththa poonguyila
Thedi vaaduren
Male : Santhana malai alluthu aala
Vaasam yeruthu
En kili mela sangili pola
Sera thonuthu
Sakkarai aala sokkuthu aala
Maalai maatha maman varattumma
Male : Kanmaniyae…
Sa dha ni sa
Dha ni sa ma ga ma ga sa
Dha ni sa ga ga sa
Dha pa ga sa ga ga
Sa ni dha ni sa
Male : Vazhiyila pootha
Saamanthi neeyae
Vizhiyila sertha
Poongothu neeyae
Male : Adiyae adiyae poongodiyae
Kavalai marakkum thaai madiyae
Azhagae azhagae pen azhagae
Tharayil nadakkum therazhagae
Male : Nizhalaattam pinnala
Naan odi vanthenae
Oru vaatti ennai paaren ma
Male : Othaiyadi pathayila
Thaavi oduren
Aththai peththa poonguyila
Thedi vaaduren
Chorus : Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dharae dhum dharae
Chorus : Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dharae dhum dharae
Chorus : Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dharae dhum dharae
Male : Palamurai neeyum
Paarkaama pona
Irumbukku mela
Thuruvena aana
Male : Usura unakkae
Nendhu vitten
Irunthum nerunga
Bayanthu kitten
Uyirae uyirae en uyirae haan
Ulagam neethan vaa uyirae
Male : Manasellam kannadi
Odaikatha panthadi
Vathaikatha kannae kanmaniyae
Male : Othaiyadi pathayila
Thaavi oduren
Aththai peththa poonguyila
Thedi vaaduren
Male : Hey…
Nenjula veesum kanmani vaasam
Kaattu senbagamae
Sangathi pesum kangalum koosum
Kaadhal santhanamae
Male : Paravai pola paranthu poga
Kuda sernthu neeyum vaaruviya
Kanmaniyae…ae..
Vaaa…konjidavae…ae.
Chorus : Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dhum dha rae ro
Dhum dharae dhum dharae
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர் :
திபு நினன் தாமஸ்
ஆண் : ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்.
ஆண் : சந்தன மாலை
அள்ளுது ஆள
வாசம் ஏருது.
என் கிளி மேல சங்கிலி போல
சேர தோணுது.
சக்கர ஆல சொக்குது ஆள
மாலை மாத்த
மாமன் வரட்டுமா.
ஆண் : கண்மணியே.
ச த நி ச
த நி ச ம க ம க ச
த நி ச க க ச
த ப க ச க க
ச நி த நி ச
ஆண் : வழியில பூத்த
சாமந்தி நீயே.
விழியில சேர்த்த
பூங்கொத்து நீயே
ஆண் : அடியே அடியே பூங்கொடியே
கவலை மறக்கும் தாய் மடியே .
அழகே அழகே பெண் அழகே
தரையில் நடக்கும் பேரழகே
ஆண் : நிழலாட்டம் பின்னால
நான் ஓடி வந்தேனே
ஒரு வாட்டி என்ன
பாரேன் மா
ஆண் : ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்.
குழு : தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தரே தும் தரே
குழு : தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தரே தும் தரே
குழு : தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தரே தும் தரே
ஆண் : பலமுறை நீயும்
பாக்காம போனா
இரும்புக்கு மேல
துரும்பென ஆனேன்.
உசுர உனக்கே நேந்து விட்டேன்
இருந்தும் நெருங்க
பயந்துக்கிட்டேன்
ஆண் : உயிரே உயிரே என்னுயிரே
உலகம் நீதான் வா உயிரே
மனசெல்லாம் கண்ணாடி
உடைக்காத பந்தாடி
வதைக்காத கண்ணே கண்மணியே
ஆண் : ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்
ஆண் : ஹே.
நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்
காட்டு செண்பகமே
சங்கதி பேசும் கண்களும் கூசும்
காதல் சந்தனமே
ஆண் : பறவை போல பறந்து போக
கூட சேர்ந்து நீயும் வருவியா
கண்மணியே..
வா.கொஞ்சிடவே.
குழு : தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தும் தரே ரோ
தும் தரே தும் தரே
© 2016-2024 All Rights Reserved