|
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Chorus : Kulukulukulu kulukulukulu kuloo
Kulukulukulu kulukulukulu kuloo
Kulukulukulu kulukulukulu kuloo
Kulukulukulu kulukulukulu kuloo
Aa aa aa aa aa aa..aa..
Male : Askaa laskaa buskaa
Male : Vaayaa vaayaa poyaa poyaa
Vaayaa vaayaa poyaa poyaa
Male : Boologamaa
Chorus : Hoiyaa
Male : Melogamaa
Chorus : Hoiyaa
Male : Aaagaayamaa
Chorus : Hoiyaa
Male : Paadhaalamaa
Chorus : Hoiyaa
Male : Ammaadi aathaadiyo
Vetti varinju kattu
Paatta polandhu kattu
Vetti varinju kattu
Paatta polandhu kattu
Male : Vaayaa vaayaa poyaa poyaa
Vaayaa vaayaa poyaa poyaa
Chorus : Yaahuyaahuyaahu yaahuyaahuyaahu
Yaahuyaahuyaahu yaahuyaahuyaahu
Male : Murunga maram kidaikkaamae
Naan ingae vandhen
Uranga idam kidaichaadhu
Yei machaan machaan
Male : Padukka thunai kidaikkaamae
Naan ingae vandhen
Pala per arimugamaachu
Yei machaan machaan
Male : Ullaasam undaachu
Sandhosam vandhaachu
Ellaarum ennoda
Annaachi thaan hahaa
Male : Ooru urangurappo
Ai naama mattum muzhichiruppom
..
Yaaru kekkuradhu
Namma paakkuradhu
Oyaadha peyaattam thaan
Male : Vetti varinju kattu
Ada paatta polandhu kattu
Male : Vaayaa vaayaa poyaa poyaa
Vaayaa vaayaa yaaaaa
Chorus : Aaaaaa.aaa
Aaaaaa.aaa.
Aaaaaaa.aaa.aaa.aa.
Male : Vaazhum varaiyila thaandaa
Veen jaadhi chandai
Seththaa pirivugal yedhu
Yei machaan machaan
Male : Pesum varaiyila thaandaa
Veen baashai chandai
Namakku adhu kidaiyaadhu
Hoi machaan machaan
Male : Naadaedhu veedaedhu
Naam vaazha koodaedhu
Naam pogum oorellaam
Nam ooru thaan
Sondham namakkedhukku
Asku dhaskaa busku busku
Soththu sugam namakkedhukku
Aiyo aa haa haa
Male : Ponaa pona idam
vandhaa vandha idam
Innaalum ennaalum thaan
Male : Vetti varinju kattu
Paatta polandhu kattu
Male : Vaayaa vaayaa poyaa poyaa
Vaayaa vaayaa poyaa poyaa
Male : Boologamaa
Chorus : Hoiyaa
Male : Melogamaa
Chorus : Hoiyaa
Male : Aaagaayamaa
Chorus : Hoiyaa
Male : Paadhaalamaa
Chorus : Hoiyaa
Male : Ammaadi aathaadiyo ooo
Vetti varinju kattu
Paatta polandhu kattu
Chorus : Laalaa lalala lallaa
Laalaa lalala lallaa
Male : Aiyo aiyo asku busku
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ..
ஆண் : அஸ்க்கா லஸ்க்கா புஸ்க்கா
வாயா வாய்யா போயா போயா
வாயா வாய்யா போயா போயா
ஆண் : பூலோகமா……
குழு : ஹொய்யா
ஆண் : மேலோகமா…
குழு : ஹொய்யா
ஆண் : ஆகாயமா……
குழு : ஹொய்யா
ஆண் : பாதாளமா……
குழு : ஹொய்யா
ஆண் : அம்மாடி ஆத்தாடியோ
ஆண் : வேட்டி வரிஞ்சு கட்டு
பாட்ட பொளந்து கட்டு
வேட்டி வரிஞ்சு கட்டு
அய் பாட்ட பொளந்து கட்டு
ஆண் : வாயா வாய்யா போயா போயா..
வாயா வாய்யா வாய்யா வாய்யா
குழு : யகு யகு யகுயகு
யகு யகு யகுயகு
ஆண் : முருங்கமரம் கிடைக்காமே
நான் இங்கே வந்தேன்
உறங்க இடம் கிடைச்சாச்சு
ஏய் மச்சான் மச்சான்
ஆண் : படுக்கத் துணை கிடைக்காமே
நான் இங்கே வந்தேன்
பலபேர் அறிமுகமாச்சு
அய் மச்சான் மச்சான்
ஆண் : உல்லாசம் உண்டாச்சு
சந்தோசம் வந்தாச்சு
எல்லாரும் என்னோட
அண்ணாச்சிதான் ஹஹா
ஆண் : ஊரு உறங்குறப்போ
அய் நாம மட்டும் முழிச்சிருப்போம்.
யாரு கேக்குறது நம்ம பாக்குறது
ஓயாத பேயாட்டம்தான்
ஆண் : வேட்டி வரிஞ்சு கட்டு
அட பாட்ட பொளந்து கட்டு
வாய்யா வாய்யா போயா போயா
வாய்யா வாய்யா யோவ்.
குழு : .
ஆண் : வாழும் வரையில தாண்டா
வீண் ஜாதி சண்டை
செத்தா பிரிவுகள் ஏது
ஏய் மச்சான் மச்சான்
பேசும் வரையில தாண்டா
வீண் பாஷச் சண்டை
நமக்கு அது கிடையாது
ஹோய் மச்சான் மச்சான்
ஆண் : நாடேது வீடேது
நாம் வாழக் கூடேது
நாம் போகும் ஊரெல்லாம்
நம் ஊருதான்
சொந்தம் நமக்கெதுக்கு
அஸ்கு தஸ்கா புஸ்கு புஸ்கு
ஆண் : சொத்து சுகம் நமக்கெதுக்கு
ஐயோ அஆ அஆ
போனா போன இடம்
வந்தா வந்த இடம்
இந்நாளும் எந்நாளும்தான்.
ஆண் : வேட்டி வரிஞ்சு கட்டு
பாட்ட பொளந்து கட்டு
வாய்யா வாய்யா போயா போயா
வாய்யா வாய்யா போயா போயா
ஆண் : பூலோகமா……
குழு : ஹொய்யா
ஆண் : மேலோகமா…
குழு : ஹொய்யா
ஆண் : ஆகாயமா……
குழு : ஹொய்யா
ஆண் : பாதாளமா……
குழு : ஹொய்யா
ஆண் : அம்மாடி ஆத்தாடியோ
ஆண் : வேட்டி வரிஞ்சு கட்டு
அய் பாட்ட பொளந்து கட்டு ஹோய்
குழு : லாலா லாலா லா
ஆண் : ஹ ஹா ஹா
குழு : லாலா லாலா லா
ஆண் : ஐயோ ஐயோ அஸ்க்கு புஸ்க்கு
© 2016-2024 All Rights Reserved