|
Singers : Ka Ka Balachander and Gana Bala
Music by : Santhosh Narayanan
Male : Sandhanatha karachi thaada
Kannathula poosa
Thattu varusaya pirichu vaida
Oorae morachu paaka
Male : Thambi annan petha ponnu
Periya manushi aayittaa
Nethu intha roja poovu
Veetukulla poothutha
Male : Thaaimaaman ellaarum
Onnathana aayitom
Dappaanguthu aadikinu
Oor valama kelambitom
Male : Sondha bandham ellathukkum
Seidhi solli anuppuda
Sandhu bondhu ella edamum
Poster adichu ottuda
Male : Sandhanatha…
Ayiyaiyooo…
Sandhanatha…
Male : Sandhanataha karachi thaada
Kannathula poosa
Thattu varusaya pirichu vaida
Oorae morachu paaka
Male : Munnaatti potta
Pinnaatti varen
Munnaatti potta
Pinnaatti varen
Hei hei hei heihei
Hei hei hei heihei
Male : Paavada satta potta
Pattaampoochi unakku
Thaimaaman kondu vandha
Thanga chain-u parisu
Male : Aalagi vittalae
Akka ponnu thaan da
Adha kettu sandhosam
Adanjitten naan da
Male : Pazhaya thuni ellaam
Paraniyila podu da
Pattu podava vaangi
Kattunathaan joru da
Male : Pavalam muthu vairam
Thoothu povum paru da
Ivala pola azhagi
Oorukulla yaaru da
Male : Vaazha pola valandhutta
Chinna vayasula naan
Paathatha pol illadaa
Aalae maarivittaa
Pazhasa ellaam maranthutaa
Pakkuvamma aayitta
Thenna ola kudisayila
Enga veettu thinnaiyila
Pudhusaathaan poranthutta da
Male : Sandhanatha…
Ayiyyaa…
Sandhanathaa…
Male : Sandhanatha karachi thaada
Kannathula poosa
Thattu varusaya pirichu vaida
Oorae morachu paaka
Male : Pottlamittai pottlamittai
Udathaa…
Goindhamma udatha…
Udathaa…majaapaa…
Avala udathaa…
Male : Thattivudu…
Thattivudu…
Male : Kaalula metti katti
Paaduthamma kolusu
Kaathula oonjal katti
Aadutha da kammalu
Male : Paathaalae minnuthamma
Akka ponnu azhagu
Bayanthukkinu ozhinjikichu
Megathula nilavu
Male : Melaada dhavani
Selaiyaaga achi da
Mittaai kammarakattu
Aasai ellaam pochu da
Male : Raathiri ellaarukkum
Kozhikari virundhu
Raava thaan oothikudu
Nattu sarakku marundhu
Male : Raasathi vandhutta
Munnala vandhu
Aarathi edungada
Sollama inga
Oorujanam onupadum
Ponnumela kannupadum
Melathaalam paadivarum
Chinna pasanga aadi varum
Mothathula thirushti padum da
Male : Sandhanatha…
Hey sandhanatha…
Male : Sandhanatha karachi thaapa
Kannathula poosa
Thattu varusaya pirichu vaida
Oorae morachu paaka
Male : Hei hei hei…
Udathaa…
Sandhanatha…
Sandhanatha…
Male : Dumukkam purappukutha
Dummakuruppakku ruppukutha
Dumukkam purappukutha
Dummakuruppakku ruppukutha
Dumukkam purappukutha
Dummakuruppakku ruppukutha
Dumukkam purappukutha
Podu machi.
பாடகர்கள் : க க பாலச்சந்தர்
மற்றும் கானா பாலா
இசையமைப்பாளர் :
சந்தோஷ் நாராயணன்
ஆண் : சந்தனத்தை கரைச்சி தாடா
கன்னத்துல பூச
தட்டு வச்சு பிரிச்சு வைடா
ஊரே மொறச்சு பாக்க
ஆண் : தம்பி அண்ணண்
பெத்த பொண்ணு
பெரிய மனுஷி ஆயிட்டா
நேத்து இந்த ரோஜா பூவு
வீட்டுக்குள்ள பூத்துட்டா
ஆண் : தாய்மாமன் எல்லாரும்
ஒன்னாதானே ஆயிட்டோம்
டப்பாங் குத்து ஆடிக்கினு
ஊர்வளமா கிளம்பிட்டோம்
ஆண் : சொந்த பந்தம்
எல்லாத்துக்கும்
செய்தி சொல்லி அனுப்புடா
சந்து பொந்து எல்லா இடமும்
போஸ்டர் அடிச்சு ஒட்டுடா
ஆண் : சந்தனத்தை
ஐய்யய்யோ
சந்தனத்தை
ஆண் : சந்தனத்தை கரைச்சி தாடா
கன்னத்துல பூச
தட்டு வச்சு பிரிச்சு வைடா
ஊரே மொறச்சு பாக்க
ஆண் : ..
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்…ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்…ஹேய்
ஆண் : பாவாடை சட்ட போட்ட
பட்டாம்பூச்சி உனக்கு
தாய்மாமன் கொண்டு வந்த
தங்க செயினு பரிசு
ஆண் : ஆளாகி விட்டாலே
அக்கா பொண்ணு தான்டா
அத கேட்டு சந்தோஷம்
அடஞ்சிட்டேன் நான்டா
ஆண் : பழைய துணி எல்லாம்
பரணியில் போடுடா
பட்டு பொடவ வாங்கி
கட்டுனாக்க ஜோருடா
ஆண் : பவளம் முத்து வைரம்
தோத்து போவும் பாருடா
இவளை போல அழகி
ஊருக்குள்ள யாருடா
ஆண் : வாழை போல வளந்துட்டா
சின்ன வயசுல நான்
பாத்ததை போல் இல்லடா
ஆளே மாறிவிட்டா
பழசை எல்லாம் மறந்துட்டா
பக்குவமா ஆயிட்டா
தென்னை ஓல குடிசையில
எங்க வீட்டு திண்ணையில
புதுசாதான் பொறந்துட்டா டா
ஆண் : சந்தனத்தை…
ஐய்ய…
சந்தனத்தை…
ஆண் : சந்தனத்தை கரைச்சி தாடா
கன்னத்துல பூச
தட்டு வச்சு பிரிச்சு வைடா
ஊரே மொறச்சு பாக்க
ஆண் : பொட்டலமிட்டாய்
பொட்டலமிட்டாய்
உடாத
கோவிந்தம்மா உடாத
உடாத.மஜாபா…
அவளை உடாத
ஆண் : தட்டிவிடு
தட்டிவிடு
ஆண் : காலுல மெட்டி கட்டி
பாடுதம்மா கொலுசு
காதுல ஊஞ்சல் கட்டி
ஆடுதடா கம்மலு
ஆண் : பாத்தாலே மின்னுதம்மா
அக்கா பொண்ணு அழகு
பயந்துக்கிட்டு ஒழிஞ்சிகிச்சு
மேகத்துல நிலவு
ஆண் : மேலாடை தாவணி
சேலையாக ஆச்சிடா
மிட்டாய் கம்மர்கட்டு
ஆசை எல்லாம் போச்சுடா
ஆண் : ராத்திரி எல்லாருக்கும்
கோழிக்கறி விருந்து
ராவா தான் ஊத்திக்குடு
நாட்டு சரக்கு மருந்து
ஆண் : ராசாத்தி வந்துட்டா
முன்னால வந்து
ஆரத்தி எடுங்கடா
சொல்லாம இங்க
ஊருசனம் ஒன்னுப்படும்
பொண்ணுமேல கண்ணுப்படும்
மேளதாளம் பாடிவரும்
சின்ன பசங்க ஆடி வரும்
மொத்தத்துல திருஷ்டி படும்டா
ஆண் : சந்தனத்தை…
ஹே சந்தனத்தை…
ஆண் : சந்தனத்தை கரைச்சி தாடா
கன்னத்துல பூச
தட்டு வச்சு பிரிச்சு வைடா
ஊரே மொறச்சு பாக்க
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்…
உடாத
சந்தனத்தை…
சந்தனத்தை…
ஆண் : .
© 2016-2024 All Rights Reserved