|
Singer : Chinmayi Sripada
Music by : A. R. Rahman
Female : Maaya maaya manamohana
Unakkaaga pirandhenadaa ho…
Maaya maaya manamohana
Unakkaaga pirandhenadaa ho…
Female : Un madiyil
Oru pon nodiyil
Naan saainthaal podhum
Viraivil varuvaai
Female : Un nenaipin irulil
Per anbin ozhiyil
Naan vaazhnthaal podhum
Viraivil varuvaai
Female : Oru kaalangal theernthaalum
Endrum theeratha kaadhal
Kaai yenthi kettenae
Female : Maaya maaya manamohana
Unakkaaga pirandhenadaa ho…
Female : Sedi kodi ilai uranga
Siningidum nadhi uranga
Mazhaigalil mugil uranga
Mai vizhi mattum keranga
Female : Yegaantha iravum
Erigindra nilavum
Thanimayil mattum
Vaatum ho ho
Female : En kaadhal vidhai
Un kaadhal mazhai
Un thooral thanthaal ingae
En anbe naan vaazhvenae
Female : Maaya maaya manamohana
Unakkaaga pirandhenadaa ho…
Female : Idhayathil oru paravai
Virikidhu athan siragai
Siragalla athu siluvai
Uyir peru kodu uravai
Female : Vaanaththai alanthen
Megaththai pilanthen
Kaadhalai kaatril
Vidhaithen ho ho
Female : En koottin arai
Un maarbil amai
Un swaasam sernthaal ingae
En anbae naan vaazhven
Female : Maaya maaya manamohana
Unakkaaga pirandhenadaa ho…
Maaya maaya manamohana
Unakkaaga pirandhenadaa ho…
பாடகி : சின்மயி ஸ்ரீபதா
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
பெண் : உன் மடியில்
ஒரு பொன் நொடியில்
நான் சாய்ந்தால் போதும்
விரைவில் வருவாய்
பெண் : உன் நெனைபின் இருளில்
பேர் அன்பின் ஒளியில்
நான் வாழ்ந்தால் போதும்
விரைவில் வருவாய்
பெண் : ஒரு காலங்கள் தீர்ந்தாலும்
என்றும் தீராத காதல்
கை ஏந்தி கேட்டேனே
பெண் : மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
பெண் : செடி கொடி இலை உறங்க
சினிகிடும் நதி உறங்க
மழைகளில் முகில் உறங்க
மை விழி மட்டும் கிறங்க
பெண் : ஏகாந்த இரவும்
எரிகின்ற நிலவும்
தனிமையில் மாட்டும்
வாட்டும் ஹோ ஹோ
பெண் : என் காதல் விதை
உன் காதல் மழை
உன் தூறல் தந்தால் இங்கே
என் அன்பே நான் வாழ்வேனே
பெண் : மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
பெண் : இதயத்தில் ஒரு பறவை
விரிக்கிது அதன் சிறகை
சிறகல்ல அது சிலுவை
உயிர் பெறு கொடு உறவை
பெண் : வானத்தை அளந்தேன்
மேகத்தை பிளந்தேன்
காதலை காற்றில்
விதைத்தேன் ஹோ ஹோ
பெண் : என் கூட்டின் அறை
உன் மார்பில் அமை
உன் சுவாசம் சேர்ந்தால் இங்கே
என் அன்பே நான் வாழ்வேன்
பெண் : மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
© 2016-2024 All Rights Reserved