|
Singers : Benny Dayal and Snigdha Chandra
Music by : Hiphop Tamizha
Male : Yedakoodam ekkachakkam
Vaazhkaiyila undu
Ellathukkum oru naalu
Irukkudhada endu
Mattaya naan aagittendi
Un azhaga kandu
Eppavumae tuckkeru dhaan
Unnudaiya trendu
Male : So nillumaa Chorus : Nillumaa
Male : Nirmala Chorus : Nirmala
Male : Unakenna Chorus : Unakenna
Male : Irumalaa Chorus : Irumalaa
Male : Pesendi Chorus : Pesendi
Male : Normala Chorus : Normala
Male : Gaandaara Chorus : Gaandaara
Male : Maamulaa Chorus : Maamulaa
Male : Madam thaanga menaminikki
Kaadhula paaru goldu jimikki
Naisa andha nagaiya amukki
Kuthuduvom azhaga dimikki
Male : Madam thaanga menaminikki
Chorus : Menaminikki
Male : Kaadhula paaru goldu jimikki
Chorus : Goldu jimikki
Male : Naisa andha nagaiya amukki
Chorus : Yeah
Male : Kuthuduvom azhaga dimikki
Chorus : ..
Chorus : Yeah yeh(4)
Male : Paalu bunnu kannam sevakka
Vegama kaatura nee veruppa
Aambala paiyan amaidhiyaa irukka
Pattunu yen kazhattura seruppa
Male : Summa naan sollala
Iva cleopaatra Chorus : Cleopaatra
Male : Irundhaalum irukkalaam
Konjam moonji betteraa.
Chorus : Moonji betteraa.
Male : Unmaiya sonnadhukku
En thalaiyila kottura
Puriyaatha baashaiyil
Enna kanna pinnaanu thittura
Male : Currentukku famous kalpaakkam
Chorus : Kalpaakkam
Male : Aana kaadhalil vizhundha
Keezhpaakkam
Chorus : Nillumaa Male : Nillumaa
Chorus : Nirmala Male : Nirmala
Chorus : Unakenna Male : Unakenna
Chorus : Irumalaa Male : Irumalaa
Chorus : Pesendi Male : Pesendi
Chorus : Normala Male : Normala
Chorus : Nillumaa nirmala hey eyy eyy eyy
Male : Madam thaanga menaminikki
Kaadhula paaru goldu jimikki
Naisa andha nagaiya amukki
Kuthuduvom azhaga dimikki
Male : Madam thaanga menaminikki
Chorus : Menaminikki
Male : Kaadhula paaru goldu jimikki
Chorus : Goldu jimikki
Male : Naisa andha nagaiya amukki
Chorus : Yeah
Male : Kuthuduvom azhaga dimikki
Chorus : Makku maramanda madaiya
Unakku kuduppen naa badhil adiya
Adha vaanga vandhudu readya
Pothinu gammunu poda podiyaa
Chorus : Thandama valarndha thadiyaa
Nee thillurunthaa enna thoduyaa
Kuthuduven unakku keduya
Un kottayil parakkum en kodi dhaanae
Female : Vaala surutikka venaa enkitta
Vechikaadha sethupova
Konjam edamkodutha
Romba adam pudikura
Unna adikkira adiyila azhinjiduva..aeae
Chorus : Heyy heyy heyy heyy
Male : Madam thaanga menaminikki
Kaadhula paaru goldu jimikki
Naisa andha nagaiya amukki
Kuthuduvom azhaga dimikki
Male : Madam thaanga menaminikki
Chorus : Menaminikki
Male : Kaadhula paaru goldu jimikki
Chorus : Goldu jimikki
Male : Naisa andha nagaiya amukki
Chorus : Yeah
Male : Kuthuduvom azhaga dimikki
Male : Madam thaanga menaminikki
Kaadhula paaru goldu jimikki
Naisa andha nagaiya amukki
Kuthuduvom azhaga dimikki
Male : Madam thaanga menaminikki
Chorus : Menaminikki
Male : Kaadhula paaru goldu jimikki
Chorus : Goldu jimikki
Male : Naisa andha nagaiya amukki
Chorus : Yeah
Male : Kuthuduvom azhaga dimikki
This is the third single song released today (5/5/2019) from the film Mr.Local starring Sivakarthikeyan, Nayanthara and more from the cast. This film is directed by M. Rajesh and this is the second time sivakarthikeyan working with Rajesh and their first film was Velaikkaran.
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் ஸ்நிக்தா சந்திரா
இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா
ஆண் : ஏடாகூடம் எக்கச்சக்கம்
வாழ்க்கைல உண்டு
எல்லாத்துக்கும் ஒரு நாலு
இருக்குதடா என்டு
ஆண் : மட்டயா நான் ஆகிட்டேன்டி
உன் அழக கண்டு
எப்பவுமே டக்கருதான்
உன்னுடைய ட்ரெண்டு
ஆண் : சோ நில்லுமா குழு : நில்லுமா
ஆண் : நிர்மலா குழு : நிர்மலா
ஆண் : உனக்கென்ன குழு : உனக்கென்ன
ஆண் : இரும்மலா குழு : இரும்மலா
ஆண் : பேசேன்டி குழு : பேசேன்டி
ஆண் : நார்மலா குழு : நார்மலா
ஆண் : காந்தார குழு : காந்தார
ஆண் : மாமுலா குழு : மாமுலா
ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நாகைய அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
குழு : மேனாமினிக்கி
ஆண் : காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
குழு : கோல்டு ஜிமிக்கி
ஆண் : நைசா அந்த நகைய அமுக்கி
குழு : யெஹ்
ஆண் : குத்துடுவோம் அழகா டிமிக்கி
குழு :
குழு : யெஹ் யெஹ்.(4)
ஆண் : பாலு பன்னு கன்னம் செவக்க
வேகமா காட்டுற நீ வெறுப்ப
ஆம்பள பையன் அமைதியா இருக்க
பட்டுன்னு ஏன் கழட்டுற செருப்ப
ஆண் : சும்மா நான் சொல்லல
இவ கிளியோபாட்ரா
குழு : கிளியோபாட்ரா
ஆண் : இருந்தாலும் இருக்கலாம்
கொஞ்சம் மூஞ்சி பெட்டரா
குழு : மூஞ்சி பெட்டரா
ஆண் : உண்மைய சொன்னதுக்கு
என் தலையில கொட்டுறா
புரியாத பாஷையில்
என்ன கண்ணா பின்னானு திட்டுறா
ஆண் : கரன்ட்டுக்கு பேமஸ் கல்பாக்கம்
குழு : கல்பாக்கம்
ஆண் : ஆன காதலில் விழுந்தா
கீழ்பாக்கம்
குழு : நில்லுமா ஆண் : நில்லுமா
குழு : நிர்மலா ஆண் : நிர்மலா
குழு : உனக்கென்ன ஆண் : உனக்கென்ன
குழு : இரும்மலா ஆண் : இரும்மலா
குழு : பேசேன்டி ஆண் : பேசேன்டி
குழு : நார்மலா ஆண் : நார்மலா
குழு : நில்லுமா நிர்மலாஹேய் ஏய் ஏய் ஏய்
ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகைய அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
குழு : மேனமினிக்கி
ஆண் : காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
குழு : கோல்டு ஜிமிக்கி
ஆண் : நைசா அந்த நகைய அமுக்கி
குழு : யெஹ்
ஆண் : குடுத்துடுவோம் அழகா டிமிக்கி
குழு : மக்கு மரமண்ட மடையா
உனக்கு குடுப்பேன் நான் பதிலடியா
அத வாங்க வந்துடு ரெடியா
பொத்தின்னு கம்முன்னு போடா பொடியா
குழு : தண்டமா வளர்ந்த தடியா
நீ தில்லுருந்தா என்ன தொடுயா
குடுத்துடுவேன் உனக்கு கெடுயா
உன் கோட்டையில் பறக்கும் என் கொடிதானே
பெண் : வால சுருட்டிக்க வேணா என்கிட்ட
வச்சுக்காத செத்துபோவ
கொஞ்சம் எடம் கொடுத்தா
ரொம்ப அடம் புடிக்குற
உன்ன அடிக்கிற அடியில அழிஞ்சிடுவ.ஏஏ.
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகைய அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
குழு : மேனமினிக்கி
ஆண் : காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
குழு : கோல்டு ஜிமிக்கி
ஆண் : நைசா அந்த நகைய அமுக்கி
குழு : யெஹ்
ஆண் : குத்துடுவோம் அழகா டிமிக்கி
ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகைய அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
குழு : மேனாமினிக்கி
ஆண் : காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
குழு : கோல்டு ஜிமிக்கி
ஆண் : நைசா அந்த நகைய அமுக்கி
குழு : யெஹ்
ஆண் : குத்துடுவோம் அழகா டிமிக்கி
© 2016-2024 All Rights Reserved