|
Singer : Dinesh
Music by : S. A. Rajkumar
Male : Kannae vaa
Paadi varuvathu un geetham
Inneram
Thaedi varuvathu ullasam
Kavi paadinaan kaadhalai
Soodinaal maalaiyai
Ilamai uravu pudhiya varavu perugudhu
Male : Kannae vaa
Paadi varuvathu un geetham
Inneram
Thaedi varuvathu ullasam
Male : Vaanam engum oru vidha
Male & Chorus : Gaanam paravuthu
Male : Megam engum pudhu vidha
Male & Chorus : Raagam pazhagudhu
Male : Haaa.aaa..aaaaaaa
Maedai thannil oru jeevan ezhunthathu
Haaa.aaa..aaaaaaa
Thaevai endru oru naadham piranthathu
Male : Hae aasai idhayamae
Naan thaenai pozhigiren
Aadum kalaiyilae
Pudhu vegam perugiren
Aahaa ingae boomi kaalil nazhuvuthu
Kaalil nazhuvuthu
Mogam ennum theeyai dhegam thazhuvuthu
Dhegam thazhuvuthu
Vaa anbae
Male : Kannae vaa
Paadi varuvathu un geetham
Inneram
Thaedi varuvathu ullasam
Kavi paadinaan kaadhalai
Soodinaal maalaiyai
Ilamai uravu pudhiya varavu perugudhu
Male : Kannae vaa
Paadi varuvathu un geetham
Inneram
Thaedi varuvathu ullasam
Kavi paadinaan kaadhalai
Soodinaal maalaiyai
Ilamai uravu pudhiya varavu perugudhu
பாடகர் : தினேஷ்
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : கண்ணே வா
பாடி வருவது உன் கீதம்
இந்நேரம்
தேடி வருவது உல்லாசம்
கவி பாடினான் காதலை
சூடினால் மாலையை
இளமை உறவு புதிய வரவு பெருகுது
ஆண் : கண்ணே வா
பாடி வருவது உன் கீதம்
இந்நேரம்
தேடி வருவது உல்லாசம்
ஆண் : வானம் எங்கும் ஒரு வித
ஆண் மற்றும் குழு : கானம் பரவுது
ஆண் : மேகம் எங்கும் புது வித
ஆண் மற்றும் குழு : ராகம் பழகுது
ஆண் : ஹா.ஆஅ..ஆஅ.ஆஅ..
மேடை தன்னில் ஒரு ஜீவன் எழுந்தது
ஹா.ஆஅ..ஆஅ.ஆஅ..
தேவை என்று ஒரு நாதம் பிறந்தது
ஆண் : ஹேய் ஆசை இதயமே
நான் தேனை பொழிகிறேன்
ஆடும் கலையிலே
புது வேகம் பெறுகிறேன்
ஆஹா இங்கே பூமி காலில் நழுவுது
காலில் நழுவுது
மோகம் என்னும் தீயை தேகம் தழுவுது
தேகம் தழுவுது
வா அன்பே
ஆண் : கண்ணே வா
பாடி வருவது உன் கீதம்
இந்நேரம்
தேடி வருவது உல்லாசம்
கவி பாடினான் காதலை
சூடினால் மாலையை
இளமை உறவு புதிய வரவு பெருகுது
ஆண் : கண்ணே வா
பாடி வருவது உன் கீதம்
இந்நேரம்
தேடி வருவது உல்லாசம்
கவி பாடினான் காதலை
சூடினால் மாலையை
இளமை உறவு புதிய வரவு பெருகுது
© 2016-2024 All Rights Reserved