|
Singer : Chiyaan Vikram viveka
Music by : Ghibran
Vaazhvil nokkam kondavan
Dhaagam thaniyuma
Meeri vaaa melae melae
Saadha manidhanae
Dhesathin thalaivanum munbu
Yaaro oruvanae
Meeri vaa yeri vaa
Karanam yedhum koora koodathu
Yeri vaa meeri vaa
Vaiyagam nindru ketkkaadhu
Vetri thaan pesumae...ae......hae...ae....ae....
Vagai soodalaam go go go
Ulagam unnadhu go go go
Gethu kaatu
Gethu kaatu} (2)
Siru patchi kadal thaandum
Aagayam vazhi thorum
Nambikkai mattum podhum
Paayum ambu paadhiyil
Nindru paniyuma
Yeri vaa melae melae
Saadha manidhanae
Meeri vaa yeri vaa
Karanam yedhum koora koodathu
Yeri vaa meeri vaa
Vaiyagam nindru ketkkaadhu
Vetri thaan pesumae...ae......hae...ae....ae....
Vagai soodalaam go go go
Ulagam unnadhu go go go
Gethu kaatu
Gethu kaatu} (2)
Siru patchi kadal thaandum
Aagayam vazhi thorum
Nambikkai mattum podhum
Paadhiyil vittu
Paadhai maari ponavargal
Saadhanaigal seidhathillaiyae
Paarthida koodathae
Pani veyil anjida koodaathae
Ada say say sombalukku no way
Ada say say sorvukku no way
Say say muyarchikku jey jey
Karanam yedhum koora koodathu
Yeri vaa meeri vaa
Vaiyagam nindru ketkkaadhu
Vetri thaan pesumae...ae......hae...ae....ae....
Vagai soodalaam go go go
Ulagam unnadhu go go go
Gethu kaatu
Gethu kaatu} (2)
Siru patchi kadal thaandum
Aagayam vazhi thorum
Nambikkai mattum podhum} (2)
Nambikkai mattum podhum...(4)
பாடகர் : சியான் விக்ரம்
இசையமைப்பாளர் : ஜிப்ரான்
ஆண் : வானம்தான் கிழியுமா
வாழ்வில் நோக்கம் கொண்டவன்
தாகம் தணியுமா
மீறி வா மேலே மேலே
ஆண் : சாதனை செய்தவன் எல்லாம்
சாதா மனிதனே
தேசத்தின் தலைவனும் முன்பு
யாரோ ஒருவனே
மீறி வா ஏறி வா
காரணம் ஏதும் கூற கூடாது
ஏறி வா மீறி வா
குழு : ஏறி வா மீறி வா
ஆண் : சாக்குகள் நூறு சொன்னாலும்
வையகம் நின்று கேட்காது
வெற்றிதான் பேசுமே.ஏஹேஏ.ஏ.
ஆண் : {உயரம் தாண்டியே கோ கோ கோ
வகை சூடலாம் கோ கோ கோ
உலகம் உன்னது கோ கோ கோ
கெத்து காட்டு
கெத்து காட்டு} (2)
ஆண் : எலி கூட மலையை தோன்றும்
சிறு பட்சி கடல் தாண்டும்
ஆகாயம் வழி தூறும்
நம்பிக்கை மட்டும் போதும்
ஆண் : தீச்சுடர் குனியுமா
பாயும் அம்பு
பாதியில் நின்று பணியுமா
ஏறி வா மேலே மேலே
ஆண் : சாதனை செய்தவன் எல்லாம்
சாதா மனிதனே
மீறி வா ஏறி வா
காரணம் ஏதும் கூற கூடாது
ஏறி வா மீறி வா
குழு ஏறி வா மீறி வா
ஆண் : சாக்குகள் நூறு சொன்னாலும்
வையகம் நின்று கேட்காது
வெற்றிதான் பேசுமே.ஏஹேஏ.ஏ.
ஆண் : {உயரம் தாண்டியே கோ கோ கோ
வகை சூடலாம் கோ கோ கோ
உலகம் உன்னது கோ கோ கோ
கெத்து காட்டு
கெத்து காட்டு} (2)
ஆண் : எலி கூட மலையை தோன்றும்
சிறு பட்சி கடல் தாண்டும்
ஆகாயம் வழி தூறும்
நம்பிக்கை மட்டும் போதும்
ஆண் : நெவெர் எவர் கிவ் இட் அப்
பாதியில் விட்டு
பாதை மாறி போனவர்கள்
சாதனைகள் செய்ததில்லையே
ஆண் : பசி தூக்கம்
பார்த்திட கூடாதே
பனி வெயில் அஞ்சிட கூடாதே
ஆண் : அட சே சே பயத்துக்கு நோ வே
அட சே சே சோம்பலுக்கு நோ வே
அட சே சே சோர்வுக்கு நோ வே
சே சே முயற்சிக்கு ஜெ ஜெ
ஆண் : மீறி வா ஏறி வா
காரணம் யாதும் கூற கூடாது
ஏறி வா மீறி வா
குழு : ஏறி வா மீறி வா
ஆண் : சாக்குகள் நூறு சொன்னாலும்
வையகம் நின்று கேட்காது
வெற்றிதான் பேசுமே.ஏஹேஏ.ஏ.
ஆண் : {உயரம் தாண்டியே கோ கோ கோ
வாகை சூடலாம் கோ கோ கோ
உலகம் உன்னது கோ கோ கோ
கெத்து காட்டு
கெத்து காட்டு} (2)
ஆண் : {எலி கூட மலையை தோன்றும்
சிறு பட்சி கடல் தாண்டும்
ஆகாயம் வழி தூறும்
நம்பிக்கை மட்டும் போதும்} (2)
நம்பிக்கை மட்டும் போதும். (4)
© 2016-2024 All Rights Reserved